அக்குமுலேட்டர் ஆப்ஷன்கள்
அக்குமுலேட்டர் ஆப்ஷன்களுடன் சைட்வேஸ் சந்தைகளில் உங்கள் லாபத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு டிக்கும் அதிகபட்சம் ஐந்து சதவீத கூட்டு வளர்ச்சி.
Deriv இல் அக்குமுலேட்டர் ஆப்ஷன்களை ஏன் வர்த்தகம் செய்ய வேண்டும்
மற்றவர்கள் காத்திருக்கும்போது வர்த்தகம் செய்யுங்கள்
விலைகள் ஒரே மாதிரியான வரம்புக்குள் நகரும் நிலையான சந்தைகளில் பொசிஷன்களை எடுக்கவும்.

எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம்
முதல் டிக்கிலிருந்தே உங்கள் பொசிஷன் கால அளவை நீங்கள் கட்டுப்படுத்துங்கள்.

வரையறுக்கப்பட்ட ஆபத்துடன் வர்த்தகம் செய்யுங்கள்
முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட ஆபத்துடன், வர்த்தகம் செய்யும் முன்பே உங்களுக்கான இழப்பை நீங்கள் எப்போதும் அறிவீர்கள்.

அக்குமுலேட்டர் ஆப்ஷன்கள் எப்படி செயல்படுகின்றன
உங்கள் கேள்விகளுக்கான பதில்கள்
நீங்கள் இவையும் விரும்பலாம்
டிஜிட்டல் ஆப்ஷன்கள்
முடிவை கணித்துப் பாருங்கள்; உங்கள் கணிப்பு சரியானால் நிலையான கொடுப்பனவைப் பெறுங்கள்.
வனில்லா ஆப்ஷன்கள்
ஒப்பந்த காலப்பகுதிக்குள் உங்கள் கணிப்புகள் சரியானால் உயர்ந்த கொடுப்பனவைப் பெறுங்கள்.
டர்போஸ்
உங்கள் கணிப்பு துல்லியமாக இருந்து விலை நிர்ணயிக்கப்பட்ட தடைக் வரம்புக்குள் இருந்தால், கொடுப்பனவைப் பெறுங்கள்.
மல்டிப்ளையர்கள்
சந்தை உங்கள் சாதகமாக நகர்ந்தால், உங்கள் சாத்தியமான லாபத்தை அதிகபட்சம் இரண்டாயிரம் மடங்காக பெருக்குங்கள்.









